வளைகுடாவின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவ நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது கட்டார் உட்பட…ஏனெனில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தற்போதைய தமது நிலை குறித்து திருப்த்தியுடன் இல்லை என்பது சர்வ சாதாரணமாக புலப்படுகிறது. எனினும் ஆய்வு ரீதியாக நோக்கினால் பஹ்ரைனில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் ஆர்பாட்டக்காரார்களுக்கு சார்பாக மென்மேலும் திசை திருப்பும்போது ஏனைய சிறிய முஸ்லிம் முடியரசுகளிலும் களகங்கள் வீரியம் அடையும். ஏற்கனவே இவை சிறுகச்சிறுக வலுப்பெற்றுத்தான் வருகின்றன. அல்லாஹ் அஃலம்!
assalamu alaikkum varah bro intha tsumani qatar yelum parava vaipu irukeradha???
ReplyDeleteவஅலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்…
ReplyDeleteவளைகுடாவின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவ நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது கட்டார் உட்பட…ஏனெனில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தற்போதைய தமது நிலை குறித்து திருப்த்தியுடன் இல்லை என்பது சர்வ சாதாரணமாக புலப்படுகிறது. எனினும் ஆய்வு ரீதியாக நோக்கினால் பஹ்ரைனில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் ஆர்பாட்டக்காரார்களுக்கு சார்பாக மென்மேலும் திசை திருப்பும்போது ஏனைய சிறிய முஸ்லிம் முடியரசுகளிலும் களகங்கள் வீரியம் அடையும். ஏற்கனவே இவை சிறுகச்சிறுக வலுப்பெற்றுத்தான் வருகின்றன. அல்லாஹ் அஃலம்!